அண்மையில் தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றதை பல இந்திய ஊடகங்களில் பார்த்தேன் அவற்றை அவர்கள் மிகவும் பெரிதாக போட்டிருந்தார்கள்.
உங்களுக்கு தெரியுமா 2018ல் நம் மட்டக்களப்பிலிருந்து இருவர் ஒரு குறுந்திரைப்படத்தை அங்கு சென்று காண்பித்திருக்கின்றார்கள்.
அந்த படைப்பின் பெயர் Osmodeus. கேன்ஸ் என்பது பற்றி நம்மவர்களுக்கு தெரியாததால் நாம் அவர்களை கொண்டாட மறந்துவிட்டோம்.
அந்த படத்தின் இயக்குனர் பெயர் Jeroshan.
Movie - osmodeus
Director - jeroshan
Dop- Tharshan nandakumar.
Production - bad-dot studios Pvt ltd
தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு திரைப்பட விழாவுக்கு நம்மவர்கள் 4 வருடங்கள் முன்பே சென்று சாதிதிருப்பது பலருக்கும் தெரியவேண்டிய ஒன்று.



