ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!!


ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 119 எதிராகவும், 68 ஆதரவாகவும் வாக்களிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார்.