சற்று முன்னர் 09 அமைச்சர்கள் நியமனம்!!


சற்று முன் 09 கெபினட் அமைச்சுக்களின்  புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இதன்படி,
01.நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பற்துறை,விமான சேவை

02.சுசில் பிரேம் ஜெயந்த் - கல்வி

03.கெஹெலிய ரம்புக்வல - சுகாதாரம்

04.ஹரீன் பெர்னாண்டோ - சுற்றுலா, காணி

05.மனுஷ நாணயக்கார -தொழில்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு

06.நளின் பெர்னாண்டோ - வர்த்தகம்

07.விஜயதாச ராஜபக்ச - நீதி , சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,அரசியலமைப்பு விவகாரம்

08.ரமேஷ் பத்திரன - பெருந்தோட்ட தொழில்

09.டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பமைச்சு