பெற்றோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு!!


நள்ளிரவு அமுலாகும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் பெற்றோல், டீசலுக்கு விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

அனைத்து வகையான பெற்றோலுக்கும் 35 ரூபாவினாலும், அனைத்து வகையான டீசலுக்கு 75 ரூபாவினாலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 338 ரூபா,

அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 367 ரூபா என அதிகரித்துள்ளது.