எரிபொருள் மற்றும் எரிவாயு முறைகேடுகள் தொடர்பில் அறிவிக்க புதிய தொலைப்பேசி இலக்கம்!!


எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அது தொடர்பில் அறிவிக்க புதிய தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதேசத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோக முறைகேடுகள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 0711691691 என்ற இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.