பெரசிட்டமோலின் விலை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி...!!


500 மில்லிகிராம் பெரசிட்டமோல் (Paracetamol) வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலையை 2 ரூபா 30 சதமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

2022 பெப்ரவரி 28 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.