ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்தது உக்ரைன் இராணுவம்...!!


உக்ரைன் தலைநகரம் கிய்வ்வில் ரஷ்ய தாக்குதலை உக்ரைன் இராணுவம் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.