நடைபெறவுள்ள O/L, A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் வெளியாகிய முக்கிய செய்தி...!!


இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார்.