எமது மட்டு NEWS இணையத்தள ஊடகத்தின் அன்பு நிறைந்த வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2021ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து மலர்ந்துள்ள 2022ஆம் ஆண்டை இன் முகத்துடன் வரவேற்போம்.
மலர்ந்துள்ள புத்தாண்டில் அனைவரும் நோய் நொடிகள் இன்றி மகிழ்ச்சியுடனும் செல்வச் செழிப்புடனும் வாழ எல்லா மக்களுக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போம்.
எல்லா மக்களுடனும் சகோதரத்துவத்துடன் வாழ்வோம், ஏழைகளின் கண்ணீரை போக்க பாடுபாடுவோம். சாந்தி சமாதானம் நிறைந்த ஆண்டாக இவ்வருடத்தை வரவேற்போம்.
💖அனைத்து 🎇வாசகர் 💥உள்ளங்களுக்கும் 💥எமது 🎊மனம் 🎇நிறைந்த 🎊புத்தாண்டு 💖வாழ்த்துக்கள்.💞