மின்தடை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்...!!


நாட்டில் நாளைய தினம் மின் விநியோகத்தடை ஏற்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக பல மணித்தியாலங்கள் மின்தடை ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.