ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்...!!


இலங்கைக்கு உள்வரும் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கு முன் கட்டாய இணையவழி சுகாதார அறிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும் என்று வில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.