கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினராக இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப துறை விரிவுரையாளர் நிந்தவூரைச் சேர்ந்த சுலைமான் நாஸிறூன் நியமிக்கப்பட்டுள்ளார்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ மேம்பாட்டு விஷேட ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவரும் ஜனாதிபதியின் வியத்மக அமைப்பின் அம்பாறை பிராந்திய உறுப்பினருமான சுலைமான் நாஸிறூன் க்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இந்த நியமனத்தை வழங்கி வைத்துள்ளார்
இவருக்கான குறித்த நியமனக் கடிதமானது நேற்றையதினம் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.