நாட்டில் எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகரிக்கப் படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி,
பெற்றோல் 92 (ஒக்டேன்) 20 ரூபாவால் அதிகரிப்பு - இதன்படி புதிய விலை 177 ரூபா
பெற்றோல் 95 (ஒக்டேன்) 23 ரூபாவால் அதிகரிப்பு- இதன்படி புதிய விலை 207 ரூபா
ஓட்டோ டீசல் - 10 ரூபாவால் அதிகரிப்பு- இதன்படி புதிய விலை 121 ரூபா.
சுப்பர் டீசல்- 15 ரூபாவால் அதிகரிப்பு - இதன்படி புதிய விலை- 159 ரூபா
மண்ணெண்ணெய் - 10 ரூபாவால் அதிகரிப்பு - இதன்படி புதிய விலை 87 ரூபா