அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை கடற்கரையின் Light House அருகில் சடலம் ஒன்று இன்று(08) காலை கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மருதமுனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.