அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் அடைமழை பெய்யும் என்றும், நாடு முழுவதும் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.