அத்தியாவசிய சேவைகளைத் தவிர, நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி சற்றுமுன்னர் இதனை தெரிவித்தார்.