ஏறாவூர் சுகாதார பிரிவில் ஒருவரும் , கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவருமாக மூவர் உயிரிழந்ததாக மேலும் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில்
மட்டக்களப்பு - 31
காத்தான்குடி - 57
ஓட்டமாவடி 02
வாகரை-12
கிரான்-01
கோறளைப்பற்று மத்தி - 02
செங்கலடி - 01
ஏறாவூர் - 06
வெளிமாவட்டத்தார்-02
பேர் உட்பட்ட 114 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.