கொழும்பு தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு கொரோனா

 கொழும்பு தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.