கோட்டை பொலிஸ் நிலையம் மூடல்


கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக புறக்கோட்டை அல்லது கொம்பனித்தெரு பொலிஸ் நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.