கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரப் பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவித்தல்.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரப் பீட  2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவித்தல்.


(செங்கலடி நிருபர் சுபோ) 

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட  2018/2019 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.19ம் திகதியிலிருந்து இலத்திரணியல் தொழினுட்பத்தில் (ZOOM)மூலம் நடைபெறும்.  இதற்கான மாணவர்களுக்கான இணைப்பு(LINK) எதிர்வரும் 2020.10.17ம் திகதி தொடக்கம் esn.ac.lk எனும் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும்.  அத்துடன் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வுநிரல் (Orientation schedule  ) நேரஅட்டவணை(Time table) என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன.

கலாநிதி.ஜீ.கென்னடி
பீடாதிபதி
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்