மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட வருடாந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவரான சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன் சுமார் 24வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணியும் முன்னாள் ஊடகவியலாளருமான சுலோஜன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அத்துடன் நீண்டகாலமாக இவர் ஊடகவியலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன் கடந்த 12வருடங்களாக சட்டத்தரணியாக செயற்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.