குடிமகன்கள் வாக்குப்பதிவு செய்யும் வரை மது அருந்துவதை தவிர்ப்பது கட்டாயம்.



இலங்கையின் எட்டாவது ஐனாதிபதியை தெரிவு செய்வதற்க்கான வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் வாக்காளர்களை குழப்பும் நாசகார செயல்  பொது மக்கள் , 
இளைஞர்கள் விழிப்புடன் செயற்படவும்.


சிலபகுதிகளில் வாக்களிப்பை குறைக்கும் வகையில்  விஷமிகளால் இலவசமாக  நச்சுத்தன்மை அல்லது மதுசார செறிவு அதிகம் உடையதான மதுபானம்  விநியோகிக்கப்படுவதாகவும் அதனை அருந்தும் அப்பாவி குடிமகன்கள் கடுமையான போதைக்கு ஆளாகி மயக்கமுற்று வாக்களிப்பதற்கு கூட இயலாதவகையில் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்தமுள்ளன.


பாமர, படுவான்கரை மக்களை குறிவைத்து கறுப்பு நிற வாகனமொன்று பரவலாக மதுபான விநியோகத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் பலரும் தகவல் தெரிவிப்பு.