இன்றைய (21.11) தினம் சித்தாண்டி மற்றும் மாவடிவேம்பு கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் ஜந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு கல்விக்கான உபரகணங்கள் வழங்கி வைப்பு.
குறித்த நிகழ்வு வாலிபர் முன்னணி மாற்றுத்திறனாளிகள் விடயதன பொறுப்பாளர்
கே. சோபனன் ஏற்பாட்டில்
சித்தாண்டி நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் சமூக சேவை ஆர்வலருமான இரா. சாணக்கியன்
தமிழரசுகட்சியின் வடகிழக்கு வாலிபர் முன்னனியின் தலைவர் கி. சேயோன் மற்றும் கட்சி அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.