கன மழையால் குடியிருப்புக்குள் வெள்ளநீர்



மட்டக்களப்பு நகரின் மத்தியில்  வெள்ளநீர் தேங்கி குடியிருப்பு மனைகளுக்குள்  புகுந்துள்ளமையால் சில குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு வீடுகளுக்குள் இருக்க முடியாதா அசெகரியங்களையும் சில குடும்பங்கள்    எதிர்கொண்டுள்ளனர்.