( செங்கலடி நிருபர்)
இம் முறைவெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு செங்கலடி மத்திய
கல்லூரியில் கல்விகற்கும் பிரதீபன் ஷாருகேஷி 167 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார். இவரை பாடசலை அதிபர் ஆசியர்கள் பெற்றோர்கள் பாடசாலைச்சமூகத்தினர் வெகுவாக பாராட்டுகின்றனர்.
செங்கலடி மத்திய கல்லுரியில் பரீட்சைக்குத்தேற்றிய மாணவர்களில் இம்முறை 23 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமைசேர்த்துள்ளனர்.
கல்குடாவலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தயடைந்த பாடசாலை செங்கலடி மத்திய கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்குடாவலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தயடைந்த பாடசாலை செங்கலடி மத்திய கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது.