மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளை கழிவுகளை அகற்றும் வரையில் இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் அவசர சிகிச்சை நடவடிக்கைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லையென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதன் காரணமாக வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவுகளின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
போதனா வைத்தியசாலையின் லுநடடழற றயளவந தொற்று மற்றும் கூரான கழிவுகளை திராய்மடு இல் உள்ள நிலையத்தில் டீரசniபெ யனெ அநவயஅயணைநச மூலமாக ஓரளவுக்கு கழிவு முகாமைத்துவம் செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திராய்மடு பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் காரணமாக கடந்த ஆறுமாதங்களாக கழிவுகளை எரிக்கும் செயற்பாடு முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது
இதனால் நாளாந்தம் வைத்தியசாலையில் இருந்து வரும் கழிவுகள் சாராசரியாக 400கிலோ திராய்மடுவில் தற்காலிகமாக சேர்த்து வைக்கப்பட்டு தற்போது 70 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக குறித்த கழிவுகள் சேர்ந்துள்ளன.
இதனை இறுதியகற்றல் செய்யும் நோக்கோடும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மிக மிக குறைந்தளவில் குறைப்பதற்காகவும் வைத்தியசாலை நிருவாகம் மற்றும் ஆiஉசழ டிழைடழபலளைவ உழளெரடவயவெ ஆகியோர் பகீரதபிரயத்தனத்தின் மத்தியில் ளுஉhநனரடந றயளவந னiளிழளயட க்கு அனுமதி வழங்கக்கூடிய நிறுவனமான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடனும் இடத்தெரிவு மற்றும் செங்கலடி பிரதேச செயலாளரின் இட அனுமதியுடனும் வேப்பவெட்டுவானில் சூழல் பாதிப்பற்ற நிலையில் குறித்த கழிவுகளை இன்று இறுதியழிப்பு செய்வதற்காக கொண்டு சென்றவேளையில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்பினால் இறுதி அழிப்பு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது
இதேவேளையில் இதை அறிந்த திராய்மடு பொதுமக்கள் அந்த குப்பைகளை மீண்டும் திராய்மடுவில் சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனால் 05 பாரஊர்திகளில் ஏற்றப்பட்ட குப்பைகளை எங்குமே இறக்க முடியாத நிலைமையினால் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மேலும் நாளாந்தம் வைத்தியசாலையில் சேரும் கழிவுகளை அகற்ற முடியாமல் விடுதிகளில் குப்பைகள் தேங்கியிருப்பதனால் பாதுகாப்பான நோயாளர் சிகிச்சைகளில் பாரியசவால்களை எதிர் கொள்வதனால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக வைத்தியசாலை தொழிற்சங்கத்தின்ர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் இன்று காலை வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் நடாத்தியது.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணி பகிஸ்கரிப்பு காரணமாக சேவையினை பெற வருகைதந்த பெருமளவான பொதுமக்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது.
தற்போது வீதிகளில் கழிவு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் போராட்டங்களில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயம் என சமூக விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமும் தம்மை அவமதிக்கும் வகையிலும் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வைத்தியசாலை பணிப்பாளரிடமும் வைத்தியர்களிடமும் மன்னிப்பு கோரவேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள குப்பைகளை புதைப்பதற்கு நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது கைகூடாது விட்டால் தொடர்ச்சியாக பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கழிவுகளை அகற்றுவது என்பது வெறுமனே வைத்தியசாலையின் பிரச்சினைமட்டுமல்ல,அது ஒட்டுமொத்த மாவட்டத்தின் பிரச்சினையெனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.