கணேசமூர்த்தி கோபிநாத் முன்னால் போராளி மின்சார இணைப்பிற்கு உதவி வழங்கி வைப்புகிழக்கின் இளைஞர் முன்னணியின் மனோகணேசன் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளருமாகிய கணேசமூர்த்தி கோபிநாத்  மகிழடித்தீவை சேர்ந்த முன்னால் போராளி ஒருவர் பலவருடங்களாக மின்சார இணைப்பு இல்லாமல் இருந்தமையை தனது கவனத்துக்கு கொண்டு அதன் அமைவாக மின் இணைப்பை பெற செலுத்தவேண்டிய 20000 பணத்தை  குறித்த முன்னால் போராளியிடம் அண்மையில் வளங்கி வைப்பு