மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - மூவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

துறைநீலாவணை - பிரதான வீதி விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்று  பேர் படுகாயமடைந்துள்ளனர் .