பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு இம்முறை விளாவூர் மண்ணில்




(விளாவூர் நிருபர்)

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும்
பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு - 2018

இடம் : விளாவட்டவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றல்

காலம் : 20 . 07. 2018 (வெள்ளிக்கிழமை)

நேரம் : பி.ப 2.31 மணி

தலைமை
திரு சி.சுதாகர்
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம், வவுணதீவு

பிரதம அதிதி
கௌரவ செ.சண்முகராஜா
தவிசாளர், பிரதேச சபை,
மண்முனை மேற்கு,
வவுணதீவு.

நிகழ்வுகள்
* விருந்தினரை அழைத்து வருதல்
* மங்கல விளக்கேற்றல்
* தேவாரம்
* ஆசியுரை வழங்குதல்
* வரவேற்புரை
* தலைமையுரை

விளையாட்டுக்கள்
* வட்டக்காவடி
* சங்கிலிப் பிங்கிலி
* கொத்திருக்கு கொத்து
* தெத்துக்கோடு
* எவடம் எவடம்
* மொழிக் குண்டு
* சுரக்காய் இழத்தல்
* வார் விளையாட்டு
* பில்லி மட்டை விளையாட்டு
* கட்டைப் பந்து
* கப்பல்கோடு
* உச்சிப் பந்து
* கிட்டிப் புல்லு
* ஊஞ்சல் விளையாட்டு