வணிக வாரம் தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில்

தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில்  வணிக வாரத்தினை முன்னிட்டு வணிக கல்வி கற்கும் மாணவர்களினதும் வணிக பிரிவு ஆசிரியர்களினதும் ஏற்பாட்டில் பல் பொருள் சந்தை பாடசாலை அதிபர் .உதயகுமார் தலைமையில் இன்று புதன்கிழமை(04.07.2018) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

                                                                                
இதில் பல் வேறு உற்பத்தி பொருள்களை மாணவமாணவியர்கள் விற்பனைக்காக கொண்டு வந்ததுடன் இதனை சக மாணவர்கள் மற்றும் ஆசரியர்கள் கொள்வனது செய்தமை குறிப்பிட தக்கவிடயமாகும்