விளாவட்டவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் - 2018




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் - 2018

ஆரம்பம் : 12. 07. 2018 (வியாழக்கிழமை)
முடிவு    : 15. 07. 2018 (ஞாயிற்றுக்கிழமை)

தீ மிதிப்பு : 15. 07. 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு.

உற்சவ காலங்களினல் கலை நிகழ்வுகள் பாரம்பரியமாக "கவின்" கலைக் கழகத்தின் ஒழங்கமைப்புடன் இடம்பெறும்.