ஜனாதிபதியின் உடல் நல மேம்பாட்டு வாரம். பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கிடையில் விளையாட்டு போட்டிகள்.




மண்முனை மேற்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கிடையில் ஜனாதிபதியின் உடல் நல மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு  விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

மண்முனை மேற்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பிரதேச செயலாளர் (நீல அணி)
கணக்காளர் (சிவப்பு அணி), உதவிதிட்டமிடல் பணிப்பாளர் (மஞ்சள் அணி),
கிராம சேவகர்களின் நிருவாக உத்தியோகஸ்தர் (பச்சை அணி) ஆகியோர் தலைமையில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு,

#கிறிக்கட்.
#எல்லே.
#உதைப்பந்து.
#கயிறுழுத்தல்.
#200M ஓட்டம். மற்றும்
#வேடிக்கை விநோத போட்டிகள் நடைபெற்றன.


01. கிறிக்கட் சுற்றுப்போட்டியில்,

கிராம சேவகர்களின் நிருவாக உத்தியோகஸ்தர்  அணி முதலிடம்.



பிரதேச செயலாளர் அணி இரண்டாமிடம்.





3வது இடம். உதவிதிட்டமிடல் பணிப்பாளர் அணி.





02. எல்லே போட்டியில்

முதலாவது இடம் உதவிதிட்டமிடல் பணிப்பாளர் அணி.


இரண்டாமிடம் கணக்காளர் அணி



3வது இடம் பிரதேச செயலாளர் அணி.

03. உதைப்பந்தாட்டம்

முதலாமிடம் பிரதேச செயலாளர் அணி

இரண்டாமிடம் உதவிதிட்டமிடல் பணிப்பாளர் அணி.

மூன்றாமிடம். கணக்காளர் அணி



04. கயிறுழுத்தல்.

ஆண்கள் அணி
01ம் இடம் நீல அணி

02ம் இடம் பச்சை அணி

03ம் இடம் கணக்காளர் அணி.


பெண்கள் அணி

01ம் இடம் மஞ்சள் அணி.


02ம் இடம் பச்சை அணி.

03ம் இடம் நீல அணி.


05. 200M ஓட்டம்,
40 வயதிற்குட்பட்ட ஆண்கள்.

01 ம் இடம் சிவப்பு அணி.

02ம் இடம் மஞ்சள்  அணி.

03ம் இடம் மஞ்சள்  அணி

06. 40 வயதிற்குட்பட்ட பெண்கள்.

01 ம் இடம் பச்சை அணி.

02ம் இடம் மஞ்சள்  அணி.

03ம் இடம் மஞ்சள்  அணி

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்.

01ம் இடம் மஞ்சள் அணி.
02ம் இடம் பச்சை அணி.
03ம் இடம் சிவப்பு அணி.


40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்.

01ம் இடம் நீலம் அணி.
02ம் இடம் சிவப்பு அணி.
03ம் இடம் மஞ்சள் அணி.

மற்றும் வேடிக்கை விநோத போட்டிகள் உட்பட  இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் நாவற்காடு பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 01.06.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்த போட்டிகளின் வரிசையில் 95 புள்ளிகளை பெற்று உதவிதிட்டமிடல் பணிப்பாளர் தலைமையிலான அணி முதலாவது இடத்தினையும்,

65 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தினை பிரதேச செயலாளர் தலைமையிலான நீல அணியும்.

60 மற்றும் 50 புள்ளிகளை பெற்று பச்சை மற்றும் சிவப்பு அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.