பனையறுப்பான் ஸ்ரீ நவசக்தி விநாயகர் பத்திரகாளி அம்மன் வருடாந்த சடங்கு உற்சவம் -2018




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட பனையறுப்பான் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் -2018
ஆரம்பம் : 10/06/2018 (ஞாயிற்றுக்கிழமை)
தீர்த்தம் : 13/06/2018 (புதன்கிழமை)

12/06/2018 செவ்வாய்க்கிழமை 3ம் நாள் இரவு அம்பாளின் பள்ளயச்சடங்கினை சிறப்பிக்கும் வண்ணம்
சுந்தரின் "புதியஸ்வரங்கள்" இசைக்குழவின் மாபெரும் இசை முழக்கம் இடம்பெற இருக்கின்றது.