ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா- 2018




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - ஈச்சந்தீவு
அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவச் சடங்குப் பெருவிழா

ஆரம்பம் :20/05/2018
நிறைவு  :29/05/2018

20.05.2018 பால்குட பவனியும் சங்காபிஷேகமும்.

மட்டக்களப்பு வாவியின் மறுபுறத்தே மருதநிலம் செழிக்கும் பல கிராமங்கள் நிறைந்த மண்முனை மேற்கின் ஒன்பது ஊர்மக்கள் ஒன்றாய் ஒற்றுமையாய் வழிபடும் ஆலயமாகும்.

20.05.2018:- முதலாம் நாள்
கரவெட்டி பொதுமக்கள்.
21.05.2018 :-இரண்டாம் நாள் விளாவட்டவான் பொதுமக்கள்.
22.05.2018 :-மூன்றாம் நாள்
மகிழவட்டவான் பொதுமக்கள்.
23.05.2018 :-நான்காம் நாள்
இரா.அருளானந்தம் குருக்கள் குடும்பம்.
24.05.2018 :-ஐந்தாம் நாள்
கல்குடா பொதுமக்கள்.
25.05.2018 :-ஆறாம் நாள்
சாளம்பகேணி பொதுமக்கள்.
26.05.2018 :-ஏழாம் நாள்
கும்பச் சடங்கு
நாவற்காடு பொதுமக்கள்.
27.05.2018 :-எட்டாம் நாள்
கல்யாணச் சடங்கு
மங்கிக்கட்டு பொதுமக்கள்.
28.05.2018 :-ஒன்பதாம் நாள்
குளிர்ச்சி சடங்கு
ஈச்சந்தீவு பொதுமக்கள்.

ஆலய பிரதம குரு:-ஈசான சிவாச்சாரியார், ஆச்சாரிய கலா பூசனம்.
இரா.அருளானந்தம் குருக்கள்.