பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த பரிசோதனைகள்


(லியோன்)

மட்டக்களப்பு  பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான  மாதாந்த பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது


மட்டக்களப்பு  பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான  மாதாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்  மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சீருடை அணிவகுப்பு பரிசோதனைகள் மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர்   கே .பி . கீர்த்திரத்ன தலைமையில் மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது மைதானத்தில்    நடைபெற்றது  .

நடைபெற்ற  பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான  மாதாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனை நிகழ்வில்  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற  மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்    கலந்துகொண்டனர்













  .
 
 

 .