'கொம்புச்சந்திநாதம்' இசைஇறுவட்டுவெளியீடு

மட்டக்களப்பு,தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பேராலயத்தின் வருடாந்தபிரமோற்சவத்தினைமுன்னிட்டுசிவகுருதணிகசீலன் அவர்களினால் கொம்புச்சந்திவிநாயகர் புகழ்பாடும்'கொம்புச்சந்திநாதம்' இறுவட்டானது, 2018.04.23திங்கட்கிழமைஅன்றுஆலயத்தின் தலைவர் த.விமலானந்தராசாதலைமையில் ஆலய பரிபாலனசபையினரால் கொம்புச்சந்திப் பேராலயமகாமண்டபத்தில் வைத்துவெளியிட்டுவைக்கப்பட்டது.

இந்த இறுவட்டில் உள்ளபாடல் வரிகளை சி.தணிகசீலன் அவர்கள் இயற்றியிருந்தார். அத்துடன் இந்தப்பாடல்களை தேற்றாத்தீவு கலைஞர்களானஆசிரியர்.வீ.உதயகுமார்,ச.செல்வப்பிரகாஷ்,த.லுகர்சன் ஆகியோர் பாட இதனைஒலிப்பதிவுசெய்து இணைத்திருந்தார் சி.ஜீவநாத் அவர்கள். இந்த இறுவட்டுவெளியீட்டின் நிகழ்வுகளைசெவ்வனேதொகுத்துஅதனைஅரங்கில் அளிக்கைசெய்திருந்தார் கவிஞ்ஞர் தேனூரான் அவர்கள். விழாக்காலபிரதமகுருக்களில் ஒருவரானசிவம் சிவாசாரியார் அவர்கள் இந்தநிகழ்வில் ஆசியுரையினைவழங்கியதுடன் இதன் முதல் இறுவட்டினையும் பெற்றுக்கொண்டார்.

'இவ்வாறானஎமதுபாரம்பரியங்களை,கலாசாரங்களை,தொன்மைகளைஎனையஅனைவருக்கும் பறைசாற்றும் எடுத்தேத்தும் செயற்பாடுகளை இதுபோன்றசந்தர்ப்பங்களில் தவறவிடாமல் நாம் செய்துவரவேண்டும்.அத்துடன் இந்த இளம்கலைஞர்கள்தான்எமதுவருங்காலச் சொத்துஅவற்றைபாதுகாப்பதேஎமதுஅடுத்தபரம்பரையின் வித்து'எனவும் கவிஞ்ஞர் தேனூரான் புகழாரம் சூட்டியதுடன் பாடலாசியர் மற்றும் பாடியவர்கள்,ஒலிப்பதிவாளர் ஆகியோர் பொன்னாடைஅணிவித்துகௌரவித்தும் வைக்கப்பட்டார்கள்.

பாடலாசிரியர் குறிப்பிடுகையில் 'இது எமதுகடமை,கலைக்கும் எமதுதமிழுக்கும்,அதன் வழிபாட்டுமரபுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது,அவைஅன்றுஆலயங்களைசுற்றியேவளர்ச்சியடைந்தன. அதனால்தான் தமிழும் சமயமும் இன்றும் உலகில் முதனிலைவகிக்கின்றது. அவைஅத்தோடேமுடிவடையவிடாதுஎம்மால் எது இயலுமோஅந்த இயலுமையயை இருக்கின்றவளங்களைக் கொண்டுஅந்தக் கைங்கரியங்களைசெவ்வனேசெய்யஅனைவரும் சங்கற்பம் கொள்ளவேண்டும். அதற்கு இவ்வாறானபேராலயங்கள் துணைபோவதனையிட்டுமகிழ்ச்சியடைகின்றேன்'எனதனதுஏற்புரையில் குறிப்பிட்டமைசிறப்புக்குரியதாகும்.