மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழா – 2018


மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழாவானது எதிர்வரும் 20.04.2018 திகதி  வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29.04.2108 ஞாயிற்றுக்கிழமை தீர்தோற்சவத்துடன் முடிவடையவுள்ளது அந்த வகையில் எதிர் வரும் 19.04.2018 வியாழக்கிழமை விநாயகர் வழிபாட,புண்ணியயாக வாசனம்,கிராமசாந்தி,பிரவேசபலி வாஸ்த்து சாந்திமிருக சங்கிரணம்அங்குரார்ப்பணம் முதலியன இடம் பெறவுள்ளன.
20.04.2018 திகதி  வெள்ளிக்கிழமை காலை களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடியேற்றத்துக்கான கொடிசீலை எடுத்து வரும் பவனியை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் கொடியேற்றம் இடம் பெறும்அன்று மாலை விசேட யாகாரம்பம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜை,சுவாமி உள்வீதி வெளி வீதி வருதல் ஆகியன இடம் பெறும்.
21.04.2018 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன் புஸ்பாஞ்சலி திருவிழாவும் இடம் பெறும்.
 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன்  கர்ப்பூரஜோதித்திருவிழா இடம் பெறும்.
23.04.2018 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன் சதுர்வேதகோஷத்திருவிழா இடம் பெறும்.
24.04.2018 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன் பஞ்சமுக அர்ச்சனை திருவிழாவும் இடம் பெறும்.
25.04.2018 புதன்கிழமை காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன் திராவிடதோத்திர விழாவும் இடம் பெறும்.
26.04.2018 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன் மாம்பழத்திருவிழாவும் இடம் பெறும்.
27.04.2018 காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன் வேட்டைத்திருவிழாவும் இடம் பெறும்.
28.04.2018 காலை 11 மணிக்கு சுவாமி உள்வீதி உலாவருதல் மாலை 5 மணி தொடக்கம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜையும் உள்வீதி வெளி வீதி வருதலுடன் சப்பரத்திருவிழாவும் விழாவும் இடம் பெறும்.
29.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தீர்த்த உற்சவமும் திருபொன்னூஞ்சலும் மாலை கொடியிறக்கமும் இடம் பெறும்.
30.04.2018 திங்கட்கிழமை பூங்காவனத்திருவிழாவும்
01.05.2018 செவ்வாய்கிழமை வைரவர்பூஜையும் இடம் பெறும்