மகிழூர் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் க.உத்தமன் அமோக வெற்றி

மகிழூர் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  க.உத்தமன்  அமோக வெற்றி

வெளியாகியுள்ள உத்தியோக பற்றற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மகிழூர் வட்டாரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் க.உத்தமன்  அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்.

மேலதிக விபரம் விரைவில்.