குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய

(சரன்)
பட்ருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு டெங்கு நோய் தடுப்பு வீதி நாடகம் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.
மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக இன் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடதக்கவிடயம்.