முன்னாள் பணிப்பாளர் அமரர் மாசிலாமணி நடேசராஜாவின் ஞாபகார்த்த நன்றி ஆராதனை

(லியோன்)

அமரர் மாசிலாமணி நடேசராஜாவின்  முதலாம் ஆண்டு ஞாபகார்த்த தினத்தில் நன்றி ஆராதனை நாளை நடைபெறவுள்ளது .


சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வின் எழுச்சி திட்ட முன்னாள் பணிப்பாளர் அமரர் மாசிலாமணி நடேசராஜாவின்  முதலாம் ஆண்டு ஞாபகார்த்த தின  நன்றி ஆராதனை நிகழ்வு வாழைச்சேனை உள்ள அன்னாரின் இல்லத்தில் 02.06.2017 வெள்ளிக்கிழமை  நடைபெறவுள்ளது.

தகவல் குடும்பத்தினர் .