News Update :
Home » » நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வு

நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வு

Penulis : Anthony Leon raj on Monday, January 2, 2017 | 10:54 PM

(லியோன்)

 நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வு மட்டக்களப்பு நாவக்கேணி  நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  நாவக்கேணி , திராய்மடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களினால் திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் .வியாலேந்திரன் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரன் , இரா . துறைரெட்ணம் , கிழக்குமாகாண கல்வி அமைச்சு இணைப்பு செயலாளர் எ. இ . போல் , ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி டேவிட் , ஓய்வுநிலை கிராம சேவை உத்தியோகத்தர் எ . நேசதுரை , சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் மன்றும் பாடசாலை சிறார்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .







  




Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger