கிறிஸ்த வாழ்வு சமூகத்தின் தவக்கால ஞான ஒடுக்க ஆன்மீக கலந்துரையாடல் நிகழ்வு

(லியோ)

தவகாலத்தினை முன்னிட்டு கிறிஸ்த வாழ்வு சமூகத்தின் தவக்கால ஞான ஒடுக்க ஆன்மீக கலந்துரையாடல் நிகழ்வு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு மறை  கிறிஸ்த வாழ்வு சமூகத்தின் தவக்கால ஞான ஒடுக்க ஆன்மீக கலந்துரையாடல் நிகழ்வு கண்டி பற்றிமா தியான இல்ல இயக்குனர் இயேசு சபைத் துறவி ..டி .  மரியதாஸ். எஸ் .ஜெ தலைமையில்  சத்துருக்கொண்டான் மறை மாவட்ட மகா நாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது ,

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மறை   கிறிஸ்த வாழ்வு சமூகத்தின் தவக்கால ஞான ஒடுக்க ஆன்மீக கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட கிறிஸ்த வாழ்வு சமூக அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் .