மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இன்று நடைபெற்றது.
சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ள ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.
இதன்போது அர்ப்பணிப்புமிக்க சேவையினை ஆற்றிவரும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்ட கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.