இதன் கீழ் மட்டக்களப்பு வலய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டிகள் கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா தலைமையில் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .
இப்போட்டிகள் டயக்கோஸியா நிறுவன நிதி உதவியுடன் கரித்தாஸ் எகெட் நிறுவகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தி வருகின்றது ..
இன்று இடம்பெற்ற போட்டிகளில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட 13 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர் .