கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அதியட்சகராக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய டபிள்யு.என்.பெர்ணான்டோ யாழ் குடாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் வியாழக்கிழமை கடமையினை பொறுப்பேற்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.