முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா பயணிமானார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அவையில் தமிழர்களின் பிரச்சினைதொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு தமது கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவா பயணமாகியுள்ளனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்குடன் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜெனீவா சென்றுள்ளார்.