மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கரவெட்டி ஸ்ரீபத்திரகாளி அம்மன் வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் 19.09.2015 சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக உள்ளது.
அன்றய தினம் ஈச்சந்தீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து முற்பகல் 9.00 மணிக்கு பாற்குட பவனி ஆரம்பமாகி அம்மனின் ஆலயத்தை சென்றடையும்.
மேலும் கடந்த 19.09..2015 சனிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும் வருடாந்த உற்சவம் தொடர்ச்சியாக 9 நாட்கள் இடம் பெறும் தினமும் விசேட பூசைகளும் அருள் வாக்கு வழங்கலும்; இடம் பெற உள்ளது.
27.09.2015 ஞாயிற்றுக்கிழமை வீரகம்பம்; வெட்டும் நிகழ்வுகவும் என்பனவும் இடம் பெற்று 28.09.2015 திங்கட்கிழமை அதிகாலை விநாயகப்பானை எழுந்தருளல் பண்ணலும் பள்ளயமும் அம்மனின் அதி முக்கியத்துவம் வாய்ந்த தீமிதித்தல் மிகவும் சிறப்பாக இடம்பெறும்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு பூத்தூவும் நிகழ்வு இடம்பெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கலுடன் வருடாந்த சடங்கு மகா உற்சவம் இனிதே நிறைவு பெறும்.