உழவி உற்பத்தி செய்பவர்கள் நாங்கள் என்பது மாத்திரம் போதாது, அவற்றுக்கு வலுச் சேர்த்து அவற்றின் முழுபயனையும் அனுபவிக்க ஆவன செய்யவேண்டும்.
கழனியிலே கஸ்ட்டப்பட்டு, வியர்வை சொட்ட இஸ்ட்டப்பட்டு வேலை செய்வோர்க்கு தெரிவதில்லை அவர்களின் உழைப்பு, அதை தெரியப்படுத்தாமல் செய்வதா அரசியல்வாதிகளின் பிழைப்பு.
அரசியல் வாதிகள் மதிநுட்பமானவர்களாகவா இருக்கிறார்கள் கிழக்கில் இவர்களை கெதியாக வழிப்படுத்த! இடைத்தரகர்களுக்கு வாழ்வழிக்கும் கடைத்தெருவாகப் போனது எம்தமிழ்மக்கள் சிந்திய வியர்வைத்துளிகள்.
முதலில் தனிமனிதன், அப்புறம் சமுகம் அதன்பின் நாடு என முன்னேற்றவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு போதிய வருமானத்தை அன்று ஈட்டிவந்தான் ஆனால் அவை இன்று மாற்றானிடம் மடிப்பிச்சை எடுக்கும் ஏழைகளாக இந்த கிழக்குவாழ் தமிழர்களை எமது அரசியல்வாதிகள் மாற்றிவிட்டனர்.
"மண்டூர் ஓட்டுப் பக்றி" எங்கே, "வாழைச்சேனை காகித ஆலை", "தும்பங்கேணி விவசாயப் பண்ணை" எங்கே! மல்லிகைத்தீவு அரிசி ஆலை எங்கே? மக்களே நீங்கள் வாழ்ந்த சமகாலத்தில்தான் இவை அனைத்தும் இருந்தன அதுதபோல் தொலைந்தன.
ஒன்றை உருவாக்கத்தான் திறானியில்லை உருவாக்கியதை பாதுகாக்கவுமா அது இல்லை. சும்மா நாங்கள் அரசாங்க கட்சி இல்லை அது இது என பொய் சொல்லி மக்களை இன்னும் எத்தனை காலத்துக்கு ஏமாற்றப் போகின்றீர்கள்! உண்மையான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தினை நம்பி வாழவேண்டிய அவசரம் இல்லை, அவன் பலம்வாய்ந்தவன், உலகத்தில் அனைத்து அரசாங்கத்தாலும் மதிக்கப்படுபவன் அவனின் தேவைகளுக்கு செவிசாய்க்க எத்தனையோ அரசி காத்துக்கிடக்கிறது, அவனின் பலம் அவக்கு மாத்திரம் தெரியும் அதனால்தான் அவற்றை விட்டுக்கொடுக்க முடியாமல் மீண்டும் மீண்டும் போட்டியிடிகின்றனர், அது மக்களின் விருப்புக்கமையவல்ல. ஆனால் நீங்கள் தெரிவுசெய்த முட்டாள்களுக்கு அவை இருந்ததா?
1.ஆங்கில அறிவு கிடையாது
2. திட்டமிடல் அறிவு கிடையாது
3. கொள்கை உருவாக்கும் அறிவு கிடையாது
4. தந்திரோபாய முகாமைத்துவ அறிவு கிடையாது
5. ஏற்றுமதி இறக்குமதி, வெளிநாட்டு பொருளாதார விவகாரங்கள் பற்றிய அறிவு கிடையாது
6. சர்வதேச விவகாரங்கள், அதுசார்ந்த மாற்றங்கள் சார்ந்த தகவல்கள் கிடையாது
7. குழந்தைகளின் கல்வி, போசாக்கு, சுகாதாரம், குடிநீர் போன்றவை மீதான அறிவு கிடையாது
8. வேலைவாய்ப்பு, அதற்கு தேவையான பயிற்சி, வேலைக்கு வேள்விநிலவும் துறை தெரியாது
9. உற்பத்தி, செலவு, நிலக்கொள்கை, அது சார்ந்த தொடர்புகள் கிடையாது
10. கல்வி, பொருளாதாரம், சமுகம், கலாசாரம் போன்றவற்றின் தற்போதைய நிலை கூட தெரியாது.
11.சட்டம் ஒழுங்கு அதன் அமுலாக்கம் பற்றி எதுவுமே தெரியாது
12. பாதீட்டு மீதான மாற்றம், கட்டுப்பாடு (டீரனபநவயசல உழவெசழட) தெரியுமா
13. இவர்கள் விடும் அறிக்கை அவர்களது மக்களை பிரதிபலிக்கிறது என்பதாவது தெரியுமா?
14. பல்கலைக்கழகத்தில் ஒரு எழுத்துக்கூடப் படிக்காதவர்களை, மேற்கூறியவற்றில் எதுக்குமே தெரியாத லாயக்கில்தாவர்களைத்தான் நமது மக்களுக்கு பிடிக்குதே என்ன பண்ணுவது??????
கட்சிக்கு தோழ் கொடுத்தேன், கட்சியையும் வயிற்றையும் வளர்த்தேன் என்கின்ற வேலையில்லாத வெட்டிகளை ஏன் மக்களே திரும்ப திரும்ப தெரிவு செய்கின்றீர்கள்? காளித்தாயே எனக்கொரு பென்சன் உத்தியோகம் கிடைத்துவிட்டது காளி என்னை வெல்ல வைப்பாள் என்றெல்லாம் மொக்கு மாதிரி சவால்விடும் கேணயர்களை தயவு செய்து துரத்திவிடுங்கள்.
மக்களை வளர்க்கும், வழிப்படுத்தும், அவர்களை தனது கல்வியாலும் சாணக்கியத்தினாலும் முன்னே கொண்டுவரும், மக்களின் ஒட்டு மொத்த தேவைகளையும் நிறைவேற்றும் ஆற்றலுள்ள ஒரு இளம் சமுகத்தினரை தெரிவு செய்யக்கூட உங்களுக்கு உரிமையில்லையா?
நீங்கள்தான் இராஜா இப்போது, சும்மா அடப்பமில்லாத கொளுக்கட்டைகளை தெரியவேண்டாம். உங்கள் மானத்தினையும், இனத்தின் மானத்தினையும் "மடையன் மடையன்" என்று விற்றது போதும்.
சங்கங்கள் கழகங்கள் தயவு செய்து இவைபற்றி சிந்தியுங்கள், கருத்துக்களைத் தெரிவியுங்கள்..எல்லாவற்றையும் நழுவவிடாதீர்கள் அன்பின் தமிழ் உறவுகளே!
(கிழக்கிலங்கை முன்னேற்ற கழகம்)