புனித மைக்கேல் கல்லூரியில் 12 மாணவர்கள் 09 பாடங்களில் ஏ சித்தி –சிசிலியாவில் 08 மாணவிகள்

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் 12 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்று புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் 8 மாணவிகள் 09 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக தெரியவருகி;ன்றது.

எனினும் பூரண விபரங்களை எடுக்க முயற்சித்தபோதிலும் சரியான தகவல்கள் வழங்கப்படவில்லை.