மலந்த 2015ஆம் ஆண்டு புத்தாண்டு விஷேட நிகழ்வுகள் இன்று கல்முனை இலங்கை வங்கிக் கிளையில் இடம் பெற்றது.
கல்முனை இலங்கை வங்கிக் கிளையின் முகாமையாளர் எம்.எல்.எம்.ஸாஹிர் தலைமையில் இடம் பெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் புத்தாண்டை வரவேற்கும் மங்களகர விளக்கு ஏற்றல், வாடிக்கையாளர்களுக்கு கை இலாகு கொடுத்து வரவேற்றல், இனிப்புப்பண்டம் வழங்கள், புதிய கணக்குகளை ஆரம்பித்தல், வாடிக்கையாளர்களுக்கான துரித சேவைகளை ஆரப்பித்து வைத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கள் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற வங்கி முமையாளர்கள், ஊழியர்கள் உற்பட வாடிக்கையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.